ஆ... ஓய்... ஓய்... ஓய்...
கலாரசிகா ஓய்... கலாரசிகா
ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா
மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும்
கலாரசிகா ஓய்.... கலாரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே அல்லும்
கலாரசிகா ஓய்... கலாரசிகா
ஆ..ஆ....ஆ.... ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா
ஆ..... கலாரசிகா
சாகசக்காரா
ஒரு கைக்குட்டையை தந்து சேலையை திருடும் சதிகாரா
காசியில் வந்து சில பாவங்கள் செய்து புண்ணியம் தேடும் பழிகாரா
பொய்யால் எவரும் வாழ்ந்தது இல்லை
மெய்யால் எவரும் வீழ்ந்தது இல்லை
காற்றினை பிடித்து கயிறுகள் திரிக்கும்
காசி கலாரசிகா ஓய்...காதல் கலாரசிகா
காசிகலாரசிகா....
பொல்லாத காசி கலாரசிகா
வாராய் காதல் கலாரசிகா
கண் பாராய் காதல் கலாரசிகா
கண் பாராய் காதல் கலாரசிகா
காசி கலாரசிகா
ஹோய்...ஹோய்.... காசி கலாரசிகா
மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும்
கலாரசிகா ஓய்.... கலாரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே அல்லும்
கலாரசிகா ஓய்... கலாரசிகா
மங்கையின் மனதை திருடும் கண்ணன்
மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன்
பெண்களின் கண்களில் மண்களை தூவும் கலாரசிகா
ஓ.... உண்மை என்னிடம் சொல்லு ஹே... கலாரசிகா
ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா
ஆசை கொண்ட மணமே
பெரும் கங்கையை உன்னிரு கைகளில் அள்ளிட பார்க்கின்றாய்
வீசும் மின்னல் ஒளியை
உன் பைஜாமாவின் பைக்குள் ஒலித்திட பார்க்கின்றாய்
வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா
வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா
கண் ஜாடையால் பூட்டுகள் திறப்பாய்
காசி கலாரசிகா... ஹோய்.... காதல் கலாரசிகா...
காதல் கலாரசிகா....
பொல்லாத காசி கலாரசிகா
ஹோய் ஹோய்... காதல் கலாரசிகா
பொல்லாத காசி கலாரசிகா
ஹோய்... ஹோய்... காதல் கலாரசிகா
காசி கலாரசிகா... பொல்லாத காசி கலாரசிகா
மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும்
கலாரசிகா ஓய்.... கலாரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே அல்லும்
கலாரசிகா ஓய்... கலாரசிகா
கலாரசிகா ஓய்... கலாரசிகா
கலாரசிகா ஓய்.... கலாரசிகா
படம் : அம்பிகாபதி
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்
இசை : A R ரஹ்மான்
No comments:
Post a Comment