எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு
எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு
கஞ்சி ஆரி போச்சு
நெஞ்சு ஏறி வாயேன்
நீயும் நானும் சேர்ந்தா
நீயும் நானும் சேர்ந்தா
வானம் கொண்டாடும்
அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா
வாழ்கை வரமாகும்
இந்த வாழ்கை வரமாகும்
என்ன செய்ய ராசா
உன்மத்தம் ஆச்சு
எங்க போன ராசா
காலம் எனக்குள் உறையுது
கண்ணீர் கடலோடு கலக்குதுது
உன் முகம் உன் உடல் தேடுது
ஏனோ எனக்கென்ன கேடிது
எங்க போன ராசா
நான் என்ன செய்ய ராசா
எங்க போன ராசா
நான் என்ன செய்ய ராசா
என் வயசு வீணாகுது
எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு
கஞ்சி ஆரி போச்சு
நெஞ்சு ஏறி வாயேன்
நீயும் நானும் சேர்ந்தா
நீயும் நானும் சேர்ந்தா
வானம் கொண்டாடும்
அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா
வாழ்கை வரமாகும்
இந்த வாழ்கை வரமாகும்
என்ன செய்ய ராசா
சாயங்காலம் ஆச்சு.....
படம் : மரியான்
பாடல் வரிகள் : குட்டி ரேவதி, A R ரஹ்மான்
பாடியவர்கள் : சக்தி ஸ்ரீ கோபாலன்
இசை : A R ரஹ்மான்
MP3 Song : Enga Pona Rasa - Mariyaan
No comments:
Post a Comment