Friday, 21 June 2013

கடல் ராசா - மரியான் (Kadal Raasa - Mariyaan)



ஆடாத கால்களும் ஆடும் ஐயா 
எங்கள் காதோரம் கடல் புறா பாடும் ஐயா 
வங்காள கரையோரம் வாரும் ஐயா  
எங்கள் பாய்மர விளையாட்ட பாரும் ஐயா 

கொம்பன் சுறா வேட்டை ஆடும் 
கடல் ராசா நான்.... கடல் ராசா நான்...
ரத்தம் சிந்தி... முது குளித்திடும்... 
கடல் ராசா நான்... மரியான் நான்....

நெத்திலி கொழம்பு வாட ஹே ஹே ஹே...
எங்க நீரோடி காத்தெல்லாம் வீசுமையா 
ஹே ஒத்த மர கல்லும் உப்பு கருவாடும் 
சித்தம் குளிர்ந்திடும் போதை ஐயா 
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட 
கோபம் கொன்ற வித்கையை... காட்டும் கோமாளி தான்...
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட 
கோபம் கொன்ற வித்கையை...ஆ.... காட்டும் கோமாளி நான்....


கொம்பன் சுறா வேட்டை ஆடும் 
கடல் ராசா நான்.... கடல் ராசா நான்...
ரத்தினம் சிந்தி... முது குளித்திடும்... 
கடல் ராசா நான்... மரியான் நான்....

நான் ஒத்தையில பாடுரேனே தன்னால 
இந்த பாலைவன பாறைகளின் முன்னாலே முன்னாலே 
நான் ஒத்தையில பாடுரேனே தன்னால 
இந்த பாலைவன பாறைகளின் முன்னாலே 
வெறும் புத்தி கெட்ட பாவிகள் நடுவே 
பொலம்பும் என் உயிரே உயிரே....

நான் ஊற விட்டு ஊரு வந்தேன் தனியாக 
இப்போ ஊனமாக சுத்துரேனே அடியே 
என்கூட்டுமரம் ஒன்ன சேரும் நெனப்புல 
தவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே....

கொம்பன் சுறா வேட்டை ஆடும் 
கடல் ராசா நான்.... கடல் ராசா நான்...

கொம்பன் சுறா வேட்டை ஆடும் 
கடல் ராசா நான்.... கடல் ராசா நான்...

படம்                : மரியான்  
பாடல் வரிகள்   : தனுஷ்  
பாடியவர்கள்     : யுவன் சங்கர் ராஜா 
இசை                 : A R ரஹ்மான் 

No comments:

Post a Comment