Wednesday, 3 July 2013

ஒளியாக வந்தாய் - அம்பிகாபதி (Oliyaaga Vandhaai - Ambikapathy)


உன்னைத்தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே 
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் கானனே 
உன்னைத்தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே 
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் கானனே 

என் இதய கண்ணை திறந்தேனே 
என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை இதய கண்ணில் தோன்றினாய் 
உயிராக வந்தாய்...  உறவாக வந்தாய்... 
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்

உன்னைத்தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே 
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் கானனே 
என் இதய கண்ணை திறந்தேனே 
என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை இதய கண்ணில் தோன்றினாய் 
உயிராக வந்தாய்...  உறவாக வந்தாய்... 
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்

உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே 
உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே 
மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டனே 
மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டனே 
உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே 
என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே 
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்

உன்னைத்தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே 
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் கானனே 

இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே 
இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே 
உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே 
உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே 
நான் காற்றில் மிதப்பதற்கும் 
நீரில் நடப்பதற்கும் 
தேகம் தாண்டி வாழ்கை வாழ ஏதோ செய்தாயே 

ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்

மலர்கள் மேலே பணியை போலே 
மலையின் மேலே வெயிலை போலே.... 

மலர்கள் மேலே பணியை போலே 
மலையின் மேலே வெயிலை போலே.... 

மலர்கள் போலே... கவிதை போலே... கண்கள் மேலே....

உயிராக வந்தாய்...  உறவாக வந்தாய்... 
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்





படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : KMMC சுபி என்செம்பல் & ஜாவீத் அலி 
இசை                 : A R ரஹ்மான் 

No comments:

Post a Comment