Showing posts with label tamil lyrics. Show all posts
Showing posts with label tamil lyrics. Show all posts

Thursday, 20 June 2013

காசு பணம் துட்டு மணி மணி - சூது கவ்வும்

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
தல காலு புரியல 
தலை கீழா நடக்குறேன் 

நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
கணக்கு போட தெரியாதவன் 
காச வாரி இறைக்குற 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு மணி மணி 

கரன்சி நோட்டு கட்டு 
கண்ணு  ரெண்டும் மறைக்குது 
நான் இழுத்த காசு கூட 
லொள்ளு லொள்ளு குரைக்குது 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி.........

துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
போடுவேன் டா மேடையில கால மேல 
நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
போடுவேன் டா மேடையில கால மேல 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

படம்                : சூது கவ்வும் 
பாடல் வரிகள்   : கானா பாலா 
பாடியவர்கள்     : கானா பாலா , அந்தோணி தாசன் 
இசை                 : சந்தோஷ் நாராயணன்